நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் பைரூஸ் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த விடயம் இன்று (01.11.2025) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆதம்பாவா அஸ்பர் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை இழந்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல்
மேலும், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் பதவியை பைரூஸ் இழந்துள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர்களின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

