முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து : பலர்காயம்

அமெரிக்காவின்(us) அரிசோனாவில் உள்ள விமான நிலையத்தில் இரண்டு ஜெட் விமானங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஒரு ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ஜெட் விமானத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயலிழந்த தரையிறங்கும் கியர்

 விமானத்தின் தரையிறங்கும் கியர் தரையிறங்கும் போது செயலிழந்தது, இதனால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து : பலர்காயம் | Two Jets Collide An Airport In Arizona Usa

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினர் விசாரணை

சம்பவம் குறித்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து : பலர்காயம் | Two Jets Collide An Airport In Arizona Usa

இதேவேளை அமெரிக்காவில், கடந்த மாதத்தில் இருந்து இதுவரை ஐந்து விமான விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்