முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறிது நேரத்தில் அரசு பக்கம் தாவப்போகும் சஜித்தின் இரண்டு எம்.பிக்கள்

 ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) இரண்டு எம்.பி.க்கள் டொலர்களில் வெகுமதிகளை பெற்று சிறிது நேரத்தில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று அந்த கட்சியின் எம்.பி ஒருவர் இன்று தெரிவித்தார்.

கம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி ஒருவரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொருவரும் விரைவில் அரசாங்கத்திற்கு செல்லவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(Harshana Rajakaruna )ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பண வெகுமதிகள்

“இந்த அரசியல் விபச்சாரிகள் அமெரிக்க டொலர்களில் பண வெகுமதிகள் உட்பட சலுகைகளுக்கு வீழ்ந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

சிறிது நேரத்தில் அரசு பக்கம் தாவப்போகும் சஜித்தின் இரண்டு எம்.பிக்கள் | Two Sjb Mps Will Leave The Party Shortly

பலர் எதிர்க்கட்சிக்கு வர தயார்

“நாம் ஒரு சில எம்.பி.க்களை மட்டுமே இழக்கப் போகிறோம், ஆனால் பலர் தங்கள் பதவிகளை விட்டுக்கொடுத்து எதிர்க்கட்சிக்கு செல்ல தயாராக உள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.  

சிறிது நேரத்தில் அரசு பக்கம் தாவப்போகும் சஜித்தின் இரண்டு எம்.பிக்கள் | Two Sjb Mps Will Leave The Party Shortly

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்