முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவில் முன்னணி செல்வந்தராக இதோ ஓர் வாய்ப்பு..! £208 மில்லியனை எட்டிய பரிசுத்தொகை

பிரித்தானியாவில் யூரோ மில்லியன்ஸ் லாட்டரியில் £208 மில்லியன் ஜாக்பாட் வெல்லும் அதிஷ்ட வாய்ப்பு காத்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் யாரும் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படாததால், இந்த லொட்டரி பரிசுத் தொகை மேலும் உயர்ந்துள்ளது.

இதனால், செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அடுத்த குலுக்கலில் பரிசுத் தொகை £208 மில்லியனாக அதிரித்துள்ளது.

வரலாற்று வெற்றி

முந்தைய £199 மில்லியன் தொகையும் வெற்றி பெறாத நிலையில், இந்த மெகா ஜாக்பாட் இன்னும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் முன்னணி செல்வந்தராக இதோ ஓர் வாய்ப்பு..! £208 மில்லியனை எட்டிய பரிசுத்தொகை | Uk Lotto Jackpot Now Eur 208 Million Play To Win

அத்தோடு, இந்தப் பெரிய தொகையை வெல்லும் நபர், பிரபல பாடகர்கள் அடெல் மற்றும் ஹாரி ஸ்டைல்ஸை விட அதிக செல்வந்தராக மாறுவார்.மேலும், இது தேசிய லாட்டரி வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மிகப்பெரிய வெற்றியாகும்.

இது தொடர்பில் யூரோ மில்லியன்ஸ் லாட்டரிக்கான மூத்த ஆலோசகர் ஆண்டி கார்ட்டர் கூறுகையில், “தற்போது ஜாக்பாட் உச்ச வரம்பை எட்டியுள்ளது. எனவே, இதைத் தொடர்ந்து வரும் குலுக்கலில் எந்த கூடுதல் பணமும், வெற்றியாளரின் பரிசுத் தொகையில் நேரடியாக சேர்க்கப்படும்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்