முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் – இலவசமாக கிடைக்க போகும் திட்டம்

பிரித்தானியாவில் (United Kingdom) மக்கள் அனைவருக்கும் ChatGPT Plus சேவையை இலவசமாக வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ChatGPT Plus சேவையை இலவசமாக வழங்கும் திட்டம் குறித்து Open AI நிறுவனத்துடன் பிரித்தானிய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இது Open AI நிறுவனத்திற்கான புதிய முயற்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ChatGPT Plus

இதற்கு முன், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ChatGPT Plus சேவையை இலவசமாக வழங்கியதாக தகவல்கள் வெளியானது.

பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் - இலவசமாக கிடைக்க போகும் திட்டம் | Uk May Get Free Chatgpt Plus Access Soon

ChatGPT Plus என்பது மாதம் 20 டொலர் கட்டணத்துடன் வழங்கப்படும் பிரீமியம் chatbot சேவையாகும்.

பிரித்தானிய அரசு ஏற்கெனவே OpenAI நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, API வழியாக தனிப்பயணக்கப்பட்ட Bots உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

2025 ஜனவரியில், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை உள்ளடக்கிய DigitalWallet திட்டத்திற்கும் OpenAI நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது.

GOV.UK இணையதளத்திற்கும் மொபைல் செயலிக்குமான Chatbot இதன்மூலம் தான் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்