முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செங்கடலில் தொடரும் பதற்றம்: மீண்டும் தாக்கப்பட்ட வணிக கப்பல்

செங்கடல் வழியாக பயணித்த வணிக கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரித்தானிய (UK) இராணுவம் தெரிவித்துள்ளது.

மத்தியகிழக்கில் தொடர்ந்து வரும் இஸ்ரேல் (Israel) போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

கப்பல்கள் மீது தாக்குதல்

இதன் காரணமாக செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கடலில் தொடரும் பதற்றம்: மீண்டும் தாக்கப்பட்ட வணிக கப்பல் | Uk Merchant Ship Attacked In Red Sea

இந்த நிலையில், செங்கடல் பயணித்த வழியாக மற்றுமொரு வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உயிரிழப்புகள்

குறித்த தாக்குதலால் அந்த கப்பல் எரிந்த நிலையில், கடலில் மிதந்துக் கொண்டிருப்பதாக பிரித்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

செங்கடலில் தொடரும் பதற்றம்: மீண்டும் தாக்கப்பட்ட வணிக கப்பல் | Uk Merchant Ship Attacked In Red Sea

இந்த தாக்குதலின் போது, உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் பிரித்தானிய இராணுவத்தின் ஐக்கிய ராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்