பிரித்தானியாவில் (UK) இருந்து நாடு திரும்பிய ஒருவர் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்காக நிதி சேகரித்துள்ளதாக, சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை தொடர்பில் தகவல் திரட்ட டென்மார்கில் இருந்து 4 ஊடகவியளாளர்கள் இலங்கைக்கு வருகைத்தந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிலையில், குறித்த பிரித்தானிய தமிழ் பிரஜையை இலங்கையில் கைது செய்வதற்கு காரணமாகும் அதிர்ச்சி தகவல் ஒன்றையும் அவர் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,