முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவின் எண்ணைக் குழாயை தாக்கிய உக்ரைன்!

தனது நண்பரும் ஹங்கேரியின் பிரதமருமான விக்டர் ஓர்பனுக்கு எண்ணெய் விநியோகம் செய்யும் ரஷ்ய எண்ணெய் குழாயை உக்ரைன் சேதப்படுத்தியது தொடர்பில் அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பல் தான் “மிகவும் கோபமடைந்ததாக” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஓகஸ்ட் 13 அன்று இரவு உக்ரேனிய ட்ரோன் தாக்குதல், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் மத்திய ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கு உக்ரேனிய பிரதேசத்தின் வழியாக ரஷ்ய எண்ணெயை வழங்கும் ட்ருஷ்பா எண்ணெய் குழாய்வழியைத் தாக்கியது குறித்து முன்னதாக முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

ட்ரம்பின் பதில்

இதற்கு பதில் அளித்த ஓர்பானின் குறிப்புக்கு ட்ரம்ப் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும்புடின் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்கு சற்று முன்பு, உக்ரைன் ரஷ்ய பிரதேசத்தில் உள்ள ட்ருஷ்பா எண்ணெய் குழாய் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஓர்பன் தெரிவித்திருந்தார்.

ukraine attack us oil pip

மேலும் ஓகஸ்ட் 19 ஆம் திகதிக்குள் மீட்டெடுக்கப்பட்ட குறித்த குழாய் , இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

குறிப்பிடத்தக்க வகையில், இரண்டு தாக்குதல்களும் உக்ரைனின் ஆளில்லா அமைப்புகள் படைகளால் நடத்தப்பட்டன.

ரஷ்ய எண்ணெய் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து புடாபெஸ்ட் தற்காலிக விலக்கு பெற்றதிலிருந்து, அது தரைவழி குழாய் வழியாக கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளது.

இதன்படி தள்ளுபடி செய்யப்பட்ட கச்சா எண்ணெயிலிருந்து பெரும் இலாபத்தை ஈட்டிவருகிறது.

மேலும், ரஷ்ய எரிசக்தி மீதான அதன் சார்புநிலையை மேலும் குறைப்பதற்கான எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய முயற்சிகளையும் ஹங்கேரி பலமுறை வீட்டோ செய்வதாக அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் – கொடியிறக்கம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.