முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்யாவிற்கு விழுந்த பேரிடி: உக்ரைன் தாக்குதலில் சிதைக்கப்பட்ட முக்கிய கட்டமைப்பு

மேற்கு ஸ்மோலென்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய எண்ணெய் கிடங்கின் மீது உக்ரைனிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த எண்ணெய் கிடங்கானது, ரஷ்யாவின் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தாக்குதல் தாக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

பாதிப்பு

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்ன என்பதைக் குறிப்பிடவில்லை, ஆனால் இது ட்ரோன் படைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவிற்கு விழுந்த பேரிடி: உக்ரைன் தாக்குதலில் சிதைக்கப்பட்ட முக்கிய கட்டமைப்பு | Ukraine Hits Russian Oil Depot

இந்த தாக்குதலின் காரணமாக எண்ணெய் கிடங்கில் எரிபொருள் கசிவு மற்றும் பாரிய தீ ஏற்பட்டதாகவும் ஸ்மோலென்ஸ்க் பிராந்திய கவர்னர் வாசிலி அனோகின் கூறியுள்ளார்.

உக்ரேனிய ட்ரோன்கள்

டெலிகிராமில் அவர் அளித்த அறிக்கையின்படி, 10 உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்ய வான் பாதுகாப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் எனினும் அவற்றில் ஒன்றின் பகுதிகள் எண்ணெய் கிடங்கின் மீது விழுந்ததாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு விழுந்த பேரிடி: உக்ரைன் தாக்குதலில் சிதைக்கப்பட்ட முக்கிய கட்டமைப்பு | Ukraine Hits Russian Oil Depot

அனோகின் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை, ஆனால் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்