முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்யாவின் முக்கிய கட்டமைப்பு மீது உக்ரைன் அதிரடி ட்ரோன் தாக்குதல்

ரஷ்யாவின் (Russia) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் (Ukraine) ஆளில்லா விமானத்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு சொந்தமான ரியாசான் எண்ணெய் (Ryazan Refinery) சுத்திகரிப்பு நிலையம் மீதே இன்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துல்லியமான  தாக்குதல்

இந்த தாக்குதல்கள் துல்லியமாக நிகழ்ந்ததாகவும், பரவலாக தீ பரவியதால் தீயை அணைக்க பல நாட்கள் ஆகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் முக்கிய கட்டமைப்பு மீது உக்ரைன் அதிரடி ட்ரோன் தாக்குதல் | Ukrainian Drone Attack Causes Fire At Russian Oil

இந்த தாக்குதல் சுத்திகரிப்பு நிலையத்தை மட்டுமல்லாமல், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளையும் பாதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளது.

மேலும், ரஷ்ய அதிகாரிகள் சில தாக்குதல் வானூர்திகளை (UAVs)வீழ்த்தியதாக தெரிவித்திருந்தாலும், ஏற்பட்ட சேதத்தின் அளவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் மனித உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்று இதுவரையில் செய்திகள் வெளியிடப்படவில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்