முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல பாடகி மரணம்!! சோகத்தில் திரையுலகம்..

உமா ரமணன்

கடந்த 1980 -ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “பூங்கதவே தாழ் திறவாய்” என்ற பாடலை பாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் உமா ரமணன். அந்த பாடலை இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார்.

மேலும் இவர், கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண் போன்ற பல திரைப்படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார்.

பிரபல பாடகி மரணம்!! சோகத்தில் திரையுலகம்.. | Uma Ramanan Passed Away

மரணம்

இந்த நிலையில் உமா ரமணன் தனது 69 வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

பிரபல பாடகி மரணம்!! சோகத்தில் திரையுலகம்.. | Uma Ramanan Passed Away

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்