வடக்கு கிழக்கு மக்கள் எப்போதும் இல்லாமல் கடந்த காலங்களில் மக்களுக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.
நாடாளுமன்ற தேர்தலிலும் கூட முன்னெப்போதும் இல்லாத அளவில் வடக்கு கிழக்கில் 3 ஆசனங்களை
தேசிய மக்கள் சக்தி(NPP) ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடு அநுரவோடு ஊர் எங்களோடு என கூறிக்கொண்டிருக்கின்றார்.
உள்ளுராட்சி சபை தேர்தலில் வட மாகாணத்தில் கணிசமான நகரசபைகள், மாநகரசபைகள் தேசிய மக்கள் சக்தியின் வசம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால்…