முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுச் செயலாளர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ரங்கே பண்டார

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (30) செய்தியாளர் மாநாட்டை நடத்திய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவில்லை என்றும் ரங்கே பண்டார கூறியுள்ளார்.

விரைவில் பதில்

தான் நீக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் விரைவில் பதில் அளிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

பொதுச் செயலாளர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ரங்கே பண்டார | Unp General Secretary Post Range Bandara Case

தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, “பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நான் இன்னும் உத்தியோகபூர்வமாக விலகவில்லை.மேலும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்