முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலில் அமெரிக்காவின் THAAD அமைப்பு: சிதைக்கப்படும் ஹவுதிக்களின் நோக்கம்

இஸ்ரேலில் (Israel) அமெரிக்காவால் (US) நிலைநிறுத்தப்பட்ட THAAD என்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முதல் முறையாக ஹவுதி அமைப்பிற்கு எதிராக பயன்படுத்தப்ட்டுள்ளது.

யேமனில் இருந்து இஸ்ரேலுக்கு ஏவப்பட்ட ஹவுதிக்களின் பலிஸ்டிக் ஏவுகணையை இடைமறிப்பதற்கு இந்த THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு பங்கேற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி, ஹவுதிகளின் தாக்குதலுக்கு மத்தியில் THAAD அமைப்பு ஒரு இடைமறிக்கும் கருவியை ஏவுவதைக் காட்டுகிறது.

18 வருட காத்திருப்பு 

அத்தோடு, குறித்த காணொளியில், அமெரிக்க சிப்பாய் ஒருவர் 18 ஆண்டுகளாக நான் இதற்காக காத்திருக்கிறேன் என்று கூறிவதும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், ஹவுதி ஏவுகணையை இடைமறிப்பதற்கு THAAD அமைப்பை பயன்படுத்தியது, இஸ்ரேலிய அல்லது அமெரிக்க படையினரா என்பதை இஸ்ரேல் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரானின் ஒக்டோபர் 1 பலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, THAAD என்ற இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலில் நிலைநிறுத்தப்பட்டது.

இஸ்ரேலில் அமெரிக்காவின் THAAD அமைப்பு: சிதைக்கப்படும் ஹவுதிக்களின் நோக்கம் | Us Anti Missile Thaad System In Israel Used

இது 150 முதல் 200 கிலோமீட்டர் (93 முதல் 124 மைல்கள்) வரம்பில் உள்ள பலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டது மற்றும் சோதனையில் கிட்டத்தட்ட சரியான வெற்றி விகிதத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதன் மூலம், குறுகிய, நடுத்தர மற்றும் இடைநிலை-தடுப்பு ஏவுகணைகளை உள்ளேயும் அல்லது வெளியேயும் ஈடுபடுத்தி அழிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.