முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க அரச அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய நீதிபதி இளஞ்செழியனின் முடிவு

இலங்கை நீதிபதிகளில் எல்லோராலும் அறியப்படும் மாணிக்கவாசகர் இளஞ்செழியனின்(M.Ilanchelian) ஓய்வு மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

அவர் ஓய்வுபெற்று விட்டாரா இல்லையா என்று தெரியாத நிலையில், அவரின் பிரியாவிடை நிகழ்வில் அவர் கண்கலங்கி நின்றது பலரின் மனதையும் நெகிழ செய்துள்ளது.

நீதியை மதித்த ஒருவருக்கு நடந்த அநீதியாகவே அது பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில்,
நீதிக்குட்பட்டே தனது கடமைகளை செய்ததன் அடிப்படையில் ஒருமுறை நீதிபதி இளஞ்செழியனை அமெரிக்கா அழைத்திருந்தது.

அப்போது அவருக்கு கௌரவ பிரஜாவுரிமை வழங்கியதோடு அவரை அமெரிக்காவிலேயே தங்கியிருக்கலாம் என்று அமெரிக்கா அரசு அவருக்கு பரிந்துரை செய்தது.

அப்போது செய்த செயலால் அங்குள்ளவர்கள் வியந்துள்ளார்கள்.

இப்படி நீதியையும் தனது துறையையும் நேசித்த ஒரு மனிதனுக்கு நடந்த அநீதி தொடர்பில் அலசி ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்