இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.83 ரூபா, விற்பனை பெறுமதி 307.44 ரூபா.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.58 ரூபா, விற்பனை பெறுமதி 394.64 ரூபா.
யூரோவின் பெறுமதி
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.83 ரூபா, விற்பனை பெறுமதி 336.53 ரூபா.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332.11 ரூபா, விற்பனை பெறுமதி 348.06 ரூபா.

Source: https://tamilwin.com/article/usd-rate-today-in-sri-lanka-rupees-value-1717747247

