முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கருணா – பிள்ளையானுடன் இணைந்து சாணக்கியன் செய்த பெரும் சதி அம்பலம்

அண்மையில் நடந்து முடிந்த கோரளைபற்று – வாகரை பிரதேச செயலகத்திற்கான தவிசாளர் தெரிவில் பல சதி திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பிரதேச செயலகத்தில் தவிசாளர் பதவிக்காக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சார்பில் ஒருவரும், இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஒருவரும் நிறுத்தப்பட்டார்கள்.

இதனை தொடர்ந்து, இதில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டதை விட வெற்றி பெறுதல் என்பது எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது மற்றும் அணிகள் எவ்வாறு சேர்க்கப்பட்டன என்பவை தான் இவ்விடயத்தில் மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டியவை.

எனவே, இவ்விடயம் தொடர்பில் பல உண்மைகளை ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்