முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் பிறந்தநாளுக்கு த்ரிஷா போட்ட பதிவு.. இதுதான் காரணம்! வனிதா சொன்ன ரகசியம்

வனிதா விஜயகுமார்

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல் போனார்.

பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து ஆக்டீவாக சினிமாவில் பயணித்து வருகிறார்.

வனிதா தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.

விஜய் பிறந்தநாளுக்கு த்ரிஷா போட்ட பதிவு.. இதுதான் காரணம்! வனிதா சொன்ன ரகசியம் | Vanitha Open Talk About Trisha Post About Vijay

10 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குநர்.. எஸ்.ஜே. சூர்யாவின் எமோஷ்னல் பதிவு

ரகசியம்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் வனிதா த்ரிஷா மற்றும் விஜய் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” விஜய்க்கும் எனக்கும் பல வருடம் பந்தம் உள்ளது. விஜய் பிறந்தநாள் அன்று த்ரிஷா போட்ட போஸ்ட் மிகவும் வைரலானது. அந்த போஸ்ட்டை பார்த்ததும் நான் விஜய்க்கு மெசேஜ் செய்தேன்.

ஒரு நட்பின் உரிமையில் த்ரிஷா போஸ்ட் போட்டு இருக்கிறார். ஆனால் அதை சிலர் விமர்சித்து வருகிறார்கள் என்று அந்த பதிவை ஷேர் செய்து விஜய்க்கு ஒரு மெசேஜ் போட்டுவிட்டு தூங்கி விட்டேன். பின் அந்த இரவு அவர் என் கனவில் வந்தார்” என்று தெரிவித்துள்ளார்.    

விஜய் பிறந்தநாளுக்கு த்ரிஷா போட்ட பதிவு.. இதுதான் காரணம்! வனிதா சொன்ன ரகசியம் | Vanitha Open Talk About Trisha Post About Vijay

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்