முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கும் நடிகை வனிதா விஜயகுமார்… எந்த டிவி தொடர் தெரியுமா?

வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்.

என்ட்ரி கொடுத்து சில படங்களே நடித்தவர் அதன்பின் காணவில்லை, பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் ஆனார்.

பிரபல சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கும் நடிகை வனிதா விஜயகுமார்... எந்த டிவி தொடர் தெரியுமா? | Vanitha Vijayakumar Special Entry In Serial

அந்நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா விஜயகுமார் சீரியல்கள் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்கள் கலந்துகொள்வது, படங்கள் நடிப்பது என பிஸியாக உள்ளார்.

சமீபத்தில் கூட தனது மகள் தயாரிப்பில் ஒரு படம் நடித்திருந்தார்.

அடேங்கப்பா, வெண்ணிலா கபடி குழுவில் நடித்த சூரியா இது, ஆளே மாறிட்டாரே... நடிகர் வெளியிட்ட போட்டோஸ்

அடேங்கப்பா, வெண்ணிலா கபடி குழுவில் நடித்த சூரியா இது, ஆளே மாறிட்டாரே… நடிகர் வெளியிட்ட போட்டோஸ்

சீரியல்

இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இதயம் சீரியலில் சரோஜா கதாபாத்திரத்தில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்துள்ளார். இதோ அவரது என்ட்ரி போட்டோ, 

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்