முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வனிதா விஜயகுமார் படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.. அதுவும் யார் முன்னிலையில் தெரியுமா?

வனிதா விஜயகுமார்

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல் போனார்.

பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தார், இந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து ஆக்டீவாக சினிமாவில் பயணித்து வருகிறார்.

வனிதா விஜயகுமார் படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.. அதுவும் யார் முன்னிலையில் தெரியுமா? | Vanitha With Super Star Rajinikanth

ரெட்ரோ படத்திற்கு பின் பூஜா கைவசம் உள்ள 3 பிரம்மாண்ட படங்கள்.. என்னென்ன தெரியுமா?

சொந்தமாக நிறைய தொழில்களையும் தொடங்கி கவனித்து வருகிறார். தற்போது, வனிதா தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை வனிதா விஜயகுமார் அவரே இயக்கி நடித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் டிரைலர் இசை வெளியீடு விழா நடைபெற்றது.

தெரியுமா? 

இந்நிலையில் ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி கொண்ட போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார். அதன்படி, இந்த திரைப்படம் வரும் ஜூலை 4 ம் தேதி வெளியாகிறது. தற்போது ரஜினிகாந்த் உடன் வனிதா மற்றும் அவரது மகள் இருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

View this post on Instagram

A post shared by Vanitha (@vanithavijaykumar)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்