நடிகர் விக்ரமின் அடுத்த படம் வீர தீர சூரன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மேலும் படத்தின் ட்ரெய்லரும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இரண்டாம் பாகத்தினை முதலில் ரிலீஸ் செய்துவிட்டு அதன் பிறகு தான் வீர தீர சூரன் முதல் பாகத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு ஏற்க்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரன் டைம்
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்டைம் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
168.28 நிமிடங்கள் தான் வீர தீர சூரன் 2 படத்தின் ரன் டைம். மேலும் படத்திற்கு UA சான்றிதழ் தான் சென்சார் போர்டு வழங்கி இருக்கிறது.