ஒரு படத்தின் கதை மிகவும் பவராக இருந்தால் அதற்காக தன்னை எந்த அளவிலும் வருத்திக் கொண்டு நடிக்கக் கூடியவர் நடிகர் விக்ரம்.
அப்படி வித்தியாசமான தான் நன்றாக உழைக்க வேண்டிய கதைகளாக தேர்வு செய்து நடித்து அசத்தி வரும் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் படம் வீர தீர சூரன்.
இந்த படத்தின் மேக்கிங் குறித்து படக்குழுவினர் கலாட்டாவாக பேசிய வீடியோ இதோ,