முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி செயலகத்தில் விற்பனைக்கு தயாரான சொகுசு வாகனங்கள்

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான மேலும் 27 சொகுசு மற்றும் செயலிழந்த வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான விலைகள் கேள்வி அறிவிப்பு மூலம் கோரப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் 1991, 2000, 2005, 2006, 2007, 2010, 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஆகும்.

 அதன்படி, பி.எம்.டபிள்யூ. 02 கார்கள், 02 ஃபோர்டு எவரெஸ்ட் ஜீப்புகள், 01 ஹூண்டாய் டெர்ரகன் ஜீப், 02 லேண்ட் ரோவர் ஜீப்கள், 01 மிட்சுபிஷி மான்டெரோ, 05 நிசான் மோட்டார் கார்கள், 06 V8 கார்கள், 01 லேண்ட் க்ரூஸர் சஹாரா ஜீப், 05 சாங்யோங் ரெக்ஸ்டன் ஜீப்கள், 01 போர்ஷே கெய்ன் கார் மற்றும் 01 மிட்சுபிஷி ரோசா குளிரூட்டப்பட்ட பேருந்து ஆகியவையே விற்பனைக்கு தயாராக உள்ளன.

ஜனாதிபதி செயலக நிதிப்பிரிவில் பணத்தை செலுத்தலாம்

சம்பந்தப்பட்ட ஏல விற்பனைக்கான கேள்வி கோரலுக்கான கட்டணத்தை நேற்று (23) முதல் மே 14 ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலகத்தின் நிதிப் பிரிவில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் விற்பனைக்கு தயாரான சொகுசு வாகனங்கள் | Vehicles Presidential Secretariat To Be Sold

இதற்கிடையில், ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 14 சொகுசு வாகனங்கள், 6 செயலிழந்த வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெற்றது.

ஏற்கனவே மற்றுமொரு தொகுதி வாகனங்கள் விற்பனை

அரசாங்க செலவினங்களைக் குறைத்து நிதிப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை விற்பனை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் விற்பனைக்கு தயாரான சொகுசு வாகனங்கள் | Vehicles Presidential Secretariat To Be Sold

அதன்படி, 9 டிஃபென்டர் ஜீப்புகள், ஒரு வால்வோ ஜீப், ஒரு கிரைஸ்லர் கார், ஒரு மஹிந்திரா பொலிரோ, ஒரு ரோசா பேருந்து, ஒரு டிஸ்கவரி மற்றும் ஒரு டொயோட்டா கார் உட்பட 15 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

you may like this…

https://www.youtube.com/embed/jQeczo9B5Ak

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்