முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்த ஒரு மாவீரர்.. ஞானசாரர் புகழாரம்!

பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர். 

கொரில்லா போர்.. 

தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் அவர்கள் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். 

மகிந்த ஒரு மாவீரர்.. ஞானசாரர் புகழாரம்! | Venerable Gnanasara Thero Met Mahinda

இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ஞானசார தேரர், “மகிந்த ராஜபக்ச நாட்டின் மறக்க முடியாத ஜனாதிபதி. அவர் நம் வாழ்நாளில் நாம் கண்ட ஒரு மாவீரர்.

இந்த கொரில்லா போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று பலர் கூறிய போதிலும், மகிந்த ராஜபக்ச 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்” குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்