முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டு மக்களுக்கு அதிக வரி – அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் சலுகை

இலங்கை மக்களுக்கு விதிக்கப்படும் வருமான வரியுடன் ஒப்பிடும் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிக குறைந்த வரி விதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான சமீபத்தில் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சம்பள அறிக்கைக்கமைய, பிபிசி ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதற்கமைய, அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்து, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சராசரி சம்பளம் மாதத்திற்கு 3,27,713 ரூபாயாகும். இதில் 3,720 ரூபா மட்டுமே வருமான வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி

எனினும் சராசரியாக 300,000 ரூபாய் சம்பளம் பெறும் மற்றொரு ஊழியருக்கு விதிக்கப்படும் மாத வருமான வரி 20,000 ரூபாயாகும்.

நாட்டு மக்களுக்கு அதிக வரி - அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் சலுகை | Very Less Tax For Politicians In Sri Lanka

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான பெரிய வரிச் சலுகை ஏன் வழங்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்