முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷ் சொன்னது உண்மையா.. வடசென்னை 2 பற்றிய போட்டுடைத்த வெற்றிமாறன்!

தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்களில் ஒன்று வடசென்னை 2. அந்த படம் எப்போது என்று தான் ரசிகர்கள் எல்லோரும் நீண்டகாலமாக கேட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் தனுஷ் குபேராய பட விழாவில் பேசும்போது “2018ல் இருந்து கேட்டுகிட்டே இருக்கீங்களா அடுத்த வருஷம்” என வடசென்னை 2 பற்றி பேசி இருந்தார்.

தனுஷ் சொன்னது உண்மையா.. வடசென்னை 2 பற்றிய போட்டுடைத்த வெற்றிமாறன்! | Vetrimaaran About Vadachennai 2

உறுதி செய்த வெற்றிமாறன்

இந்நிலையில் வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தை உறுதி செய்து இருக்கிறார். தனுஷ் சொன்ன விஷயம் உறுதியானது தான் என கூறி இருக்கிறார்.

அதனால் வடசென்னை 2 அடுத்த வருடம் தொடங்குவது உறுதி ஆகி இருக்கிறது.

வெற்றிமாறன் அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். அதை முடித்துவிட்டு தான் வடசென்னை 2 தொடங்க போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்