முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம மாஸ் கலெக்ஷன் செய்யும் ரஜினிகாந்த் வேட்டையன்…ப்ரீ புக்கிங் இதுவரை எவ்வளவு வசூல்

வேட்டையன்

TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில் என பலர் நடிக்க தயாராகி இருக்கும் திரைப்படம் வேட்டையன்.

ரூ. 160 கோடி பட்ஜெட்டில் இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கூட மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.

ரஜினி ரசிகர்கள் எல்லோரும் வேட்டையன் பட ரிலீஸிற்காக தான் ஆவலாக வெயிட்டிங்.

செம மாஸ் கலெக்ஷன் செய்யும் ரஜினிகாந்த் வேட்டையன்...ப்ரீ புக்கிங் இதுவரை எவ்வளவு வசூல் | Vettaiyan Movie Pre Booking Collection Details

கலெக்ஷன்

ரஜினி என்று பெயர் சொன்னாலே பாக்ஸ் ஆபிஸ் திணறும், இப்போது அவர் நடித்த படம் வெளியாக இருக்கிறது.

ஏற்கெனவே 4 சீரியல்கள் இப்போது 5வது சீரியலையும் முடிக்கப்போகும் சன் டிவி... ரசிகர்கள் ஷாக்

ஏற்கெனவே 4 சீரியல்கள் இப்போது 5வது சீரியலையும் முடிக்கப்போகும் சன் டிவி… ரசிகர்கள் ஷாக்

இதனால் பாக்ஸ் ஆபிஸில் புடம் என்னென்ன சாதனை செய்யப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ப்ரீ புக்கிங்கில் இப்படம் இதுவரை 7.5 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்