அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்திருந்தனர். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
மரியாதை இல்லை.. பிரபுதேவா ஷோவில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ருஷ்டி அதிர்ச்சி புகார்
வசூல்
ஒரு பக்கம் இப்படத்தின் மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 15 நாட்களை வெற்றிகரமாக இப்படத்தின் இதுவரையிலான, வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விடாமுயற்சி திரைப்படம் 15 நாட்களில் உலகளவில் ரூ. 149 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.