முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித் கெரியர் பெஸ்ட் ஓப்பன்னிங், விடாமுயற்சி முதல் நாள் வசூல் இவ்ளோ கோடி வருமா

விடாமுயற்சி 

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த விடாமுயற்சி படம் நாளை வெளிவரவுள்ளது. இதுவரை நடந்த ப்ரீ புக்கிங்கில் ரூ. 25 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.

அஜித் கெரியர் பெஸ்ட் ஓப்பன்னிங், விடாமுயற்சி முதல் நாள் வசூல் இவ்ளோ கோடி வருமா | Vidaamuyarchi First Day Box Office

இந்த நிலையில், விடாமுயற்சி படம் உலகளவில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாள் வசூல்

அதை பற்றி தற்போது பார்க்கலாம் வாங்க. விடாமுயற்சி படம் தமிழ்நாட்டில் மொத்தம் 1000 திரையரங்கில் வெளியாகிறது. சிறப்பு காட்சி அல்லாமல், ஒரு நாளைக்கு மொத்தம் நான்கு காட்சிகள் என்கிற கணக்கில், முதல் நாள் 4000 காட்சிகள் திரையிடப்படும்.

அஜித் கெரியர் பெஸ்ட் ஓப்பன்னிங், விடாமுயற்சி முதல் நாள் வசூல் இவ்ளோ கோடி வருமா | Vidaamuyarchi First Day Box Office

மீனாவிற்கு ஸ்ருதி கொடுத்த ஸ்பெஷல் பரிசு, வயிறு எரிச்சலில் விஜயா டீம்... சிறகடிக்க ஆசை புரொமோ

மீனாவிற்கு ஸ்ருதி கொடுத்த ஸ்பெஷல் பரிசு, வயிறு எரிச்சலில் விஜயா டீம்… சிறகடிக்க ஆசை புரொமோ

இதை வைத்து பார்த்தால், முதல் நாள் தமிழகத்தில் மட்டுமே ரூ. 30 கோடி வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளிநாட்டில் இருந்து ரூ. 15 கோடி வசூல் வரும் என்றும் கர்நாடகாவில் இருந்து ரூ. 5 கோடி வசூல் வரலாம்.

இதுமட்டுமின்றி கேரளாவில் ரூ. 1.2 கோடி, ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து ரூ. 1 கோடி வசூல் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து ரூ. 1 கோடி வசூல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் கெரியர் பெஸ்ட் ஓப்பன்னிங், விடாமுயற்சி முதல் நாள் வசூல் இவ்ளோ கோடி வருமா | Vidaamuyarchi First Day Box Office

இதன்மூலம் முதல் நாள் உலகளவில் ரூ. 53.2 கோடி வரை விடாமுயற்சி படம் வசூல் செய்யலாம் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு. இவை உறுதியான தகவல் இல்லை. எதிர்பார்ப்புடன் போடப்பட்ட கணக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்