அஜித்தின் விடாமுயற்சி படம் இன்று ரிலீஸ் ஆகி இருப்பதால் அஜித் ரசிகர்கள் அதை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
முதல் நாளில் மட்டும் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருப்பதால் ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டு இருக்கிறது.
முதல் நாள் வசூல்
தற்போது முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வந்திருக்கிறது.
விடாமுயற்சி படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் 2.3 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது.