விடாமுயற்சி
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், ஆரவ் ரெஜினா என பலர் நடிக்க உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.
லைகா நிறுவனம் தயாரிக்க விரைவில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு வெளிநாடுகளில் புக்கிங் எல்லாம் தொடங்கிவிட்டது. அஜித் படமாச்சே சொல்லவா வேண்டும், ஆரம்பமே அமோகமாக புக்கிங் நடக்கிறது.
தற்போது இந்த படத்தில் நடித்த அனுபவம் மற்றும் அஜித் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ரெஜினா.
இதோ அவரது பேட்டி,