முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்தது.. அஜித், மகிழ் திருமேனி இணைந்து வெளியிட்ட புகைப்படம்

விடாமுயற்சி

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்தது.. அஜித், மகிழ் திருமேனி இணைந்து வெளியிட்ட புகைப்படம் | Vidaamuyarchi Shooting Completed

அதை இப்போவே டெலீட் பண்ணுங்க.. கணவர் வெளியிட்ட வீடியோவால் டென்ஷன் ஆன சீரியல் நடிகை ஷபானா

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படப்பிடிப்பு முடிந்தது

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு முடிந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் மகிழ் திருமேனி, கதாநாயகன் அஜித் மற்றும் படத்தின் பணிபுரிந்த அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு, விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதோ அந்த பதிவு..

விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்தது.. அஜித், மகிழ் திருமேனி இணைந்து வெளியிட்ட புகைப்படம் | Vidaamuyarchi Shooting Completed

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்