நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் பார்த்ததில் இருந்து ரசிகர்கள் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருக்கிறது.
மேலும் படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் அனிருத் சூப்பராக இருக்கிறது என விமர்சனம் சொன்னதாக இயக்குனர் மகிழ் திருமேனி கூறி இருக்கிறார். அதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது.
மேக்கிங் வீடியோ
இந்நிலையில் விடாமுயற்சி ட்ரெய்லர் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
அஜித், த்ரிஷா, அர்ஜுன் என பலரது காட்சிகள் உருவாக்கப்பட்ட விதம் இதில் காட்டப்பட்டு இருக்கிறது. இதோ..
Lights, camera, relentless action! 🎬🔥 Dive into the VIDAAMUYARCHI Trailer BTS that showcases the power and precision behind every frame. 💥
FEB 6th 🗓️ in Cinemas Worldwide 📽️✨#Vidaamuyarchi #Pattudala #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions… pic.twitter.com/LrUUCy36IO
— Suresh Chandra (@SureshChandraa) January 30, 2025