விடுதலை
விடுதலை முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகம் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருந்தார். முதல் பாகம் சூரி எப்படி சுமந்து சென்றாரோ, இரண்டாம் பாகத்தை முழுமையாக விஜய் சேதுபதி டேக் ஓவர் செய்து கொண்டார். வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்தது அனைவரைலும் ஈர்க்கப்பட்டது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகும் தளபதி விஜய்யின் கோட்.. எப்போது தெரியுமா
தமிழக வசூல் விவரம்
3 நாட்களில் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, வாங்க பார்க்கலாம்.
முதல் நாள் நல்ல வரவேற்பு கிடைத்து ரூ. 7 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்த விடுதலை திரைப்படம் மூன்று நாட்கள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 23 கோடி வசூல் செய்துள்ளது.