நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு தொடர்ந்து பல ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு அவர் வெளியில் வருவதை நிறுத்திவிட்டார்.
வீடு, அலுவலகம், உள் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தான், அதுவும் அதிகம் பாதுகாவலர்கள் உடன் தான் பங்கேற்று வருகிறார்.

தயாரிப்பாளர் வீட்டு திருமணம்
இந்நிலையில் இன்று விஜய் பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Thalapathy Vijay at a reception♥️pic.twitter.com/YvOSonLzSr
— Actor Vijay Fans (@Actor_Vijay) December 6, 2025

