முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடந்த காலத்திற்கு சென்றால், அவர்களை அறைவேன்.. ஓப்பனாக சொன்ன விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

நுவிலா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதன்பின், லைஃப் இஸ் பியூட்டிஃபுல், எவடே சுப்ரமணியம், பெலி சூப்புலு, துவாரகா என பல படங்களில் நடித்தார், ஆனால் அவருக்கு நடிகர் என்ற அந்தஸ்தை கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி.

இந்த படம் வெளியாவதற்கு முன்பு வரை அவ்வளவாக பிரபலம் ஆகாத விஜய் தேவரகொண்டா இந்த ஒரு படத்திற்கு பின் முன்னணி நடிகராக டாப்பிற்கு வந்து விட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அதில் பாதி படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. கடைசியாக இவரது நடிப்பில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் வெளியாகி இருந்தது.

இவர் தற்போது கிங்டம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

கடந்த காலத்திற்கு சென்றால், அவர்களை அறைவேன்.. ஓப்பனாக சொன்ன விஜய் தேவரகொண்டா | Vijay Deverakonda Open Talk About His Past

கன்னக் குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் ட்ரெண்டி போட்டோஸ்

விஜய் தேவரகொண்டா ஓபன் 

இந்நிலையில், சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் தேவரகொண்டாவிடம், கடந்த காலத்திற்கு சென்று யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, நான் ஆங்கிலேயர்களை சந்திக்க விரும்புகிறேன். அவர்களை சந்தித்து இரண்டு அறைகள் கொடுப்பேன். அதேபோல் ஔரங்கசீப்பிற்கும் இரண்டு மூன்று அறைகள் கொடுக்க ஆசை உள்ளது. தற்போது இது தான் எனக்கு நியாபகம் வருகிறது” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.   

கடந்த காலத்திற்கு சென்றால், அவர்களை அறைவேன்.. ஓப்பனாக சொன்ன விஜய் தேவரகொண்டா | Vijay Deverakonda Open Talk About His Past

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்