முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடாமுயற்சி படத்திற்காக விஜய் கட்சியினர் வைத்த பேனர்.. இணையத்தில் படுவைரல்

வழக்கமாக அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் என்றாலே இணையத்தில் எப்போதும் மோதல் தான் நடந்து கொண்டிருக்கும். விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் சினிமாவில் இருந்து முழுமையாக விலக போகிறார்.

மறுபுறம் அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தினாலும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என கூறி இருக்கிறார். தற்போது அவர் நடித்து இருக்கும் விடாமுயற்சி படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

விடாமுயற்சி படத்திற்காக விஜய் கட்சியினர் வைத்த பேனர்.. இணையத்தில் படுவைரல் | Vijay Fans Banner For Ajith Vidaamuyarchi

விஜய் கட்சியினர் வைத்த பேனர்

இந்நிலையில் விடாமுயற்சி படம் வெற்றி பெற வேண்டும் என திருப்பூரில் விஜய் ரசிகர்கள் வைத்து இருக்கும் பேனர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

இதை பார்த்து பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். இதோ பாருங்க. 

மகாகும்பமேளாவில் பங்கேற்று குளித்த நடிகைகள்.. புகைப்படங்கள் இதோ

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்