முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் அஜித் பிறந்தநாள்! நடிகர் விஜய் கொடுத்த பரிசு, வைரலாகும் வீடியோ

அஜித் குமார்

பல கோடி ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நட்சத்திரம் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இன்று அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள். அதுவும் அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படங்களாக தீனா மற்றும் பில்லா ரீ-ரிலீஸ் ஆகியுள்ளதால், ரசிகர்களின் கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்கிறது.

நடிகர் அஜித் பிறந்தநாள்! நடிகர் விஜய் கொடுத்த பரிசு, வைரலாகும் வீடியோ | Vijay Gifted Watch To Ajith Viral Video

நடிகர் அஜித் பிறந்தநாள்.. எதிர்பார்க்க முடியாத பரிசை கொடுத்த மனைவி ஷாலினி

திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். அதே போல் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து, அஜித்தின் சில ஸ்பெஷலான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

விஜய் கொடுத்த பரிசு

அப்படி விஜய்யின் ரசிகர் ஒருவர் அஜித்திற்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை, விஜய் ரசிகர்களின் சார்பில் தெரிவித்துக்கொண்டு, விஜய் மற்றும் அஜித்தின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நடிகர் அஜித் பிறந்தநாள்! நடிகர் விஜய் கொடுத்த பரிசு, வைரலாகும் வீடியோ | Vijay Gifted Watch To Ajith Viral Video

இதில் மங்காத்தா மற்றும் வேலாயுதம் படங்களின் படப்பிடிப்பில் அஜித் – விஜய் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, அஜித்திற்கு கை கடிகாரம் ஒன்றை விஜய் பரிசாக கொடுத்தார். அந்த ஸ்பெஷல் வீடியோவை தான் தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்