முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் விஜய்யின் கோட்.. எப்போது, எந்த டிவி?

விஜய்யின் கோட்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நிறைய வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளது. அப்படி அவர்கள் தயாரித்து வெற்றிக்கண்ட படம் தான் விஜய்யின் கோட் (The Greatest Of All Time).

விஜய்யுடன் இந்த படத்தில் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இப்பட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் விஜய்யின் கோட்.. எப்போது, எந்த டிவி? | Vijay Goat Television Premiere Date And Time

தொலைக்காட்சி

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்திய இப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானால் யாரும் பார்க்காமல் இருப்பார்களா, டிஆர்பி எகிரும்.

வரும் மே 18ம் தேதி விஜய்யின் கோட் படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்