முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயகன் இசை வெளியீடில் விஜய் இதை பேச தடையாம், அதுவும் மலேசியாவில்

ஜனநாயகன்

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் ஜனநாயகன். இதற்கு முக்கிய காரணம் விஜய்யின் கடைசி படம் இது என்பதால். ஏனெனில் இதை தொடர்ந்து விஜய் அரசியல் களத்தில் குதிக்க உள்ளதால் இனி படம் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

ஜனநாயகன் இசை வெளியீடில் விஜய் இதை பேச தடையாம், அதுவும் மலேசியாவில் | Vijay Jananayagan Audio Launch In Malaisa Rules

இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படம் உலகம் முழுவதும் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் முன்பதிவு கூட வெளிநாட்டில் தொடங்கி ரூ 5 கோடி வரை டிக்கெட் புக்கிங் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் மலேசியா நாட்டில் நடக்கவுள்ளது.

விஜய்க்கு என்றைக்கும் நம்முடைய சப்போர்ட் இருக்கும்.. நடிகர் அருண் விஜய் ஓபன் டாக்

விஜய்க்கு என்றைக்கும் நம்முடைய சப்போர்ட் இருக்கும்.. நடிகர் அருண் விஜய் ஓபன் டாக்

ஜனநாயகன் இசை வெளியீடில் விஜய் இதை பேச தடையாம், அதுவும் மலேசியாவில் | Vijay Jananayagan Audio Launch In Malaisa Rules

இசை வெளியீட்டு விழா

தற்போது கிடைத்த தகவல் படி மலேசியாவில் நடக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் குறித்து பேசக்கூடாது என அந்த ஊர் காவல் துறை சொன்னதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார், மேலும் விஜய் கொடி கொண்டு வரவும் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்