முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் ஜனநாயகன் எப்படிப்பட்ட படமாக இருக்கும்?.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ஜனநாயகன் 

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் எப்படிப்பட்ட படமாக இருக்கும்?.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! | Vijay Last Movie Update Goes Viral

தனுஷ் ரசிகர்களுக்கு ‘டி54’ படக்குழு விடுத்த வேண்டுகோள்.. என்ன? வைரல் பதிவு!

ஹேப்பி நியூஸ்!  

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி தகவல் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.

அதாவது, முழுக்க அரசியல் சார்ந்த படமாக இல்லாமல் பல ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் ஒரு படமாக ஜனநாயகன் இருக்குமாம்.

கிட்டத்தட்ட பத்து சண்டை காட்சிகள்வரை படத்தில் இருப்பதாகவும், வசனங்களில் அரசியல் டச் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.   

விஜய்யின் ஜனநாயகன் எப்படிப்பட்ட படமாக இருக்கும்?.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! | Vijay Last Movie Update Goes Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்