முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித், விஜய்யுடன் ஜோடி போட்ட நடித்த நடிகை மந்த்ரா!! இவருடைய கணவர் யார் தெரியுமா?

மந்த்ரா

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மந்த்ரா. தமிழ் சினிமாவில் இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என்று பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் அஜீத் நடித்த ரெட்டை ஜட வயசு, விஜய்யின் லவ் டுடே உள்ளிட்ட படங்களில் மந்த்ரா நடித்துள்ளார்.

அஜித், விஜய்யுடன் ஜோடி போட்ட நடித்த நடிகை மந்த்ரா!! இவருடைய கணவர் யார் தெரியுமா? | Vijay Movie Actress Married Assistant Director

புகைப்படம்

மந்த்ரா கடந்த 2005 -ம் ஆண்டு உதவி இயக்குனராக இருந்த ஸ்ரீமுனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ரிதிமா என்ற மகள் உள்ளார்.

பிஸி நடிகையாக வலம் மந்த்ரா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். 

இதோ குடும்ப புகைப்படம்..  

அஜித், விஜய்யுடன் ஜோடி போட்ட நடித்த நடிகை மந்த்ரா!! இவருடைய கணவர் யார் தெரியுமா? | Vijay Movie Actress Married Assistant Director

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்