முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மருத்துவமனையில் அஜித்துக்கு நடந்த அறுவை சிகிச்சை.. நண்பராக நடிகர் விஜய் செய்த விஷயம்

அஜித் 

கடந்த மார்ச் மாதம் நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் இது வழக்கமான பரிசோதனை தான் என கூறப்பட்டது.

மருத்துவமனையில் அஜித்துக்கு நடந்த அறுவை சிகிச்சை.. நண்பராக நடிகர் விஜய் செய்த விஷயம் | Vijay Phone Call To Ajith After Surgery

சன் டிவி நிகழ்ச்சியில் களமிறங்கும் நடிகர் வடிவேலு.. அப்போ இனிமேல் நம்பர் 1 நிகழ்ச்சி இதுதான்

பின் அஜித்திற்கு அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல் வெளிவந்தது. அவருடைய மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது என தெரியவந்தது.

அஜித்திடம் பேசிய விஜய்

அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய நடிகர் அஜித்திடம் தொலைபேசியில் அழைத்து நடிகர் விஜய் பேசியுள்ளார். இதில் எப்படி இருக்கீங்க அஜித், உடல்நிலை எல்லாம் ஓகே வா என முதலில் நலம் விசாரித்துள்ளார்.

பின் நான் அரசியலுக்கு போவது உறுதி, அதனால் என்னுடைய ரசிகர்கள் அனைவரும் அதில் ஈடுபட்டுவிடுவார்கள். ஆனால், உங்களுடைய ரசிகர்கள் உங்களிடம் இருந்து படங்களை எதிர்பார்க்கிறார்கள். அதனால் உடல்நலம் பெற்று வந்து, ஒரு ஆண்டுக்கு 2 படங்களாவது நீங்கள் நடிக்க வேண்டும். உங்கள் ரசிகர்களின் ஆசையை நீங்கள் பூர்த்தி செய்யவேண்டும் என அஜித்திடம் விஜய் கேட்டுக்கொண்டாராம்.

மருத்துவமனையில் அஜித்துக்கு நடந்த அறுவை சிகிச்சை.. நண்பராக நடிகர் விஜய் செய்த விஷயம் | Vijay Phone Call To Ajith After Surgery

விஜய் தனக்கு தொலைபேசியில் அழைத்து பேசியது, அஜித்துக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்ததாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்