முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் ஹிட் படத்திற்கு எடுக்கப்பட்ட இரண்டு கிளைமாக்ஸ்.. எந்த படம் தெரியுமா

நடிகர் விஜய் தற்போது கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்து தீவிர அரசியலில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

அவரது கேரியரின் ஆரம்பகட்டத்தில் சந்தித்த அவமானங்கள் பல, அதை எல்லாம் தாண்டி தான் அவர் தற்போது உச்சத்திற்கு சென்று இருக்கிறார்.

அப்படி விஜய்யின் ஆரம்பகட்ட கேரியரில் மிக முக்கிய படமாக இருந்தது பூவே உனக்காக.

விஜய்யின் ஹிட் படத்திற்கு எடுக்கப்பட்ட இரண்டு கிளைமாக்ஸ்.. எந்த படம் தெரியுமா | Vijay Poove Unakkaga Climax Shot Twice

இரண்டு கிளைமாக்ஸ்

அந்த படத்திற்காக இரண்டு கிளைமாக்ஸ் எடுத்தார்களாம். விஜய் மற்றும் சங்கீதா இருவரும் கிளைமாக்சில் இணைவது போல ஒன்றும், மற்றொன்றில் விஜய் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாதது போலவும் எடுத்தார்களாம்.

இரண்டாவது கிளைமாக்ஸ் தான் படத்தில் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. இந்த தகவலை நடிகை சங்கீதா ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். 

விஜய்யின் ஹிட் படத்திற்கு எடுக்கப்பட்ட இரண்டு கிளைமாக்ஸ்.. எந்த படம் தெரியுமா | Vijay Poove Unakkaga Climax Shot Twice

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்