பிக் பாஸ் 9ம் சீசனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் ஷோவில் எந்நேரமும் போட்டியாளர்கள் சண்டை போட்டு கத்திக் கொண்டே இருப்பது தான்.
சில போட்டியாளர்கள் கத்திக்கொண்டே இருப்பதால் ஷோவை பார்க்க முடியவில்லை என பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது.

விஜய் சேதுபதி அதிரடி
இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் விஜய் சேதுபதி எப்போதும் கத்திக்கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு கடும் கோபமாக ஒரு விஷயம் சொல்லி இருக்கிறார்.
கையில் ஸ்பீக்கர் வைத்து கத்திய அவர், ‘கத்திக்கொண்டே இருந்தால் எப்படி ஷோ பார்ப்பது’ என காட்டமாக கேட்டிருக்கிறார்.

