விஜய் சேதுபதி நடித்து இருக்கும் மகாராஜா படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி நல்ல வசூலை குவித்து வருகிறது. படத்தினை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர்.
பேனர் வெச்சாலும் விஜய் சேதுபதிக்கு கூட்டம் வராது என சொன்னவர்களுக்கு மகாராஜா ஹிட் ஆனது தான் பதிலடி என விஜய் சேதுபதி பேசி இருக்கிறார்.
முழு வீடியோ இதோ..