முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சினிமாவுக்கு வந்ததே அதற்கு தான்.. விஜய் சேதுபதி வாழ்க்கையில் பட்ட கஷ்டம்

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த ரோலாக இருந்தாலும் அதில் எதார்த்த நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்பவர்.

விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் வில்லனாக நடித்து வருகிறார். இப்போது கொண்டாடப்படும் நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி சினிமாவுக்கு வந்தது எதற்காக என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

சினிமாவுக்கு வந்ததே அதற்கு தான்.. விஜய் சேதுபதி வாழ்க்கையில் பட்ட கஷ்டம் | Vijay Sethupathi Says He Started Acting For This

பணத்திற்காக தான் வந்தேன்

தான் ஆரம்பகட்டத்தில் பணக்கஷ்டத்திற்காக பல்வேறு வேலைகளை செய்ததாக கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.

ஒருவேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருக்கும்போது தான் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என தோன்றியதாகவும், அதற்கு பிறகு தான் நடிக்க வந்ததாகவும் விஜய் சேதுபதி கூறி இருக்கிறார். 

சினிமாவுக்கு வந்ததே அதற்கு தான்.. விஜய் சேதுபதி வாழ்க்கையில் பட்ட கஷ்டம் | Vijay Sethupathi Says He Started Acting For This

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்