நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி ஒரு வருடம் முடிந்துவிட்டது. அவர் மத்திய அரசை விமர்சிப்பது மட்டுமின்றி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவையும் தாக்கி பேசி வருகிறார்.
அதனால் திமுகவுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தொடர்ந்து விஜய்யை தாக்கி பேசி வருகிறார்கள்.
விஷால் ஆவேச பேச்சு
இந்நிலையில் விஜய் பற்றிய கேள்விக்கு நடிகர் விஷால் ஆவேசமாக செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்.
“விஜய்யை முதலில் பிரெஸ்ஸை சந்திக்க சொல்லுங்க. அவரிடம் கேள்வி கேளுங்க” என விஷால் கூறி இருக்கிறார்.