விஜய் டிவியில் புதிதாக தொடங்கி ஓடிக்கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நாடக கல்யாணத்தை உண்மை என நம்பி கொண்டிருக்கிறது குடும்பம். ஆனால் அதை பற்றி குடும்பத்தினரிடம் சொல்ல கூட முயற்சிக்காத ஹீரோ.
புது ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் அய்யனார் துணை புது ப்ரோமோவில் நடந்தது நாடக கல்யாணம் என தெரியாமல் ஹீரோவின் சகோதரர்கள் முதலிரவுக்கு ஏற்பாடு செய்துவிடுகிறார்கள்.
அதை பார்த்து ஹீரோவே ஷாக் ஆகிறார்.
ப்ரோமோவில் நீங்களே பாருங்க.