நாஞ்சில் விஜயன்
விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள்.
அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக்காட்டி இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக வலம் வருபவர் நாஞ்சில் விஜயன்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பாதியிலேயே வெளியேறியிருந்தார்.
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கார்த்திகை தீபம் சீரியல் புகழ் நடிகை அர்த்திகா… எந்த தொலைக்காட்சி?
அதன்பின் தனது மனைவி மரியாவுடன் இணைந்து Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இருவரும் நன்றாக விளையாடினாலும் இறுதிச்சுற்றுக்கு வரவில்லை.
சந்தோஷ செய்தி
அண்மையில் திருமணம் செய்துகொண்ட நாஞ்சில் விஜயன்-மரியா இப்போது சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளனர்.
அதாவது இருவரும் கர்ப்பமாக உள்ளார்களாம், அழகிய வீடியோ மூலம் அதனை கூற ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
View this post on Instagram